No Tags Found!


nagadevan
4

Risk phrases



R1 Explosive when dry உலர்ந்திருக்கும் பொழுது வெடிக்கும்.

R2 Risk of explosion by shock, friction, fire or other sources of ignition அதிர்ச்சி, உராய்வு, தீ, மற்றும் தீப்பற்ற வைக்கும் ஆதாரங்கள் இவற்றால் வெடிக்கும் அபாயம்.

R3 Extreme risk of explosion by shock, friction, fire or other sources of ignition அதிர்ச்சி, உராய்வு, தீ, மற்றும் தீப்பற்ற வைக்கும் ஆதாரங்கள் இவற்றால் வெடிக்கும் அபாயம் மிகவும் அதிகம்.

R4 Forms very sensitive explosive metallic compounds மிகவும் எளிதில் வெடிக்கும் உலோகக் கூட்டுப் பொருட்கள் உண்டாகும்.

R5 Heating may cause an explosion வெப்பபடுத்தினால் வெடிக்கலாம்.

R6 Explosive with or without contact with air காற்று பட்டாலும் படாவிட்டாலும் வெடிக்கும்.

R7 May cause fire தீயை உண்டாக்கலாம்.

R8 Contact with combustible material may cause fire எரியக்கூடிய பொருளில் பட்டால், தீயை உண்டாக்கலாம்.

R9 Explosive when mixed with combustible material எரியக்கூடிய பொருளுடன் கலக்கும் பொழுது வெடிக்கும்

R10 Flammable தீப்பற்றும்.

R11 Highly flammable அதிகம் தீப்பற்றும்.

R12 Extremely flammable மிக அதிகம் தீப்பற்றும்.

R14 Reacts violently with water நீருடன் தீவிரமாக வினை புரியும்.

R14/15 Reacts violently with water, liberating extremely flammable gases மிக அதிகம் தீப்பற்றும் வாயுக்களை வெளியேற்றிக் கொண்டு, நீருடன் தீவிரமாக வினை புரியும்.

R15 Contact with water liberates extremely flammable gases நீரில் படுவது மிக அதிகம் தீப்பற்றும்.வாயுக்களை வெளியேற்றும்.

R15/29 Contact with water liberates toxic, extremely flammable gases நீரில் படுவது விஷத்தன்மையுள்ள, மிக அதிகம் தீப்பற்றும் வாயுக்களை வெளியேற்றும்.

R16 Explosive when mixed with oxidising substances ஆக்சிஜனேற்றும் பொருட்களுடன் கலக்கும் பொழுது வெடிக்கும்.

R17 Spontaneously flammable in air காற்றில் தானகவே எரியும்.

R18 In use, may form flammable/explosive vapour-air mixture உபயோகிக்கும் பொழுது தீப்பற்றக்கூடிய/வெடிக்கக்கூடிய ஆவி-காற்று கலவையை உண்டாக்கலாம்

R19 May form explosive peroxides வெடிக்கக்கூடிய பெராக்ஸைடுகளை உண்டாக்கலாம்

R20 Harmful by inhalation சுவாசித்தல் தீங்கானது

R20/21 Harmful by inhalation and in contact with skin சுவாசித்தல், மற்றும் தோலில் படுதல் தீங்கானது

R20/21/22 Harmful by inhalation, in contact with skin and if swallowed சுவாசித்தல், தோலில் படுதல், மற்றும் விழுங்கினால் தீங்கானது

R20/22 Harmful by inhalation and if swallowed சுவாசித்தல், மற்றும் விழுங்கினால் தீங்கானது

R21 Harmful in contact with skin தோலில் படுதல் தீங்கானது

R21/22 Harmful in contact with skin and if swallowed தோலில் படுதல், மற்றும் விழுங்கினால் தீங்கானது

R22 Harmful if swallowed விழுங்கினால் தீங்கானது

R23 Toxic by inhalation சுவாசித்தல் விஷமானது

R23/24 Toxic by inhalation and in contact with skin சுவாசித்தல், மற்றும் தோலில் படுதல் விஷமானது

R23/24/25 Toxic by inhalation, in contact with skin and if swallowed சுவாசித்தல், தோலில் படுதல், மற்றும் விழுங்கினால் விஷமானது

R23/25 Toxic by inhalation and if swallowed சுவாசித்தல், மற்றும் விழுங்கினால் விஷமானது

R24 Toxic in contact with skin தோலில் படுதல்விஷமானது

R24/25 Toxic in contact with skin and if swallowed தோலில் படுதல், மற்றும் விழுங்கினால் விஷமானது

R25 Toxic if swallowed விழுங்கினால் விஷமானது

R26 Very toxic by inhalation சுவாசித்தல் மிகவும் விஷமானது

R26/27 Very toxic by inhalation and in contact with skin சுவாசித்தல், மற்றும் தோலில் படுதல் மிகவும் விஷமானது

R26/27/28 Very toxic by inhalation, in contact with skin and if swallowed சுவாசித்தல், தோலில் படுதல், மற்றும் விழுங்கினால் மிகவும் விஷமானது

R26/28 Very toxic by inhalation and if swallowed சுவாசித்தல், மற்றும் விழுங்கினால் மிகவும் விஷமானது

R27 Very toxic in contact with skin தோலில் படுதல் மிகவும் விஷமானது

R27/28 Very toxic in contact with skin and if swallowed தோலில் படுதல், மற்றும் விழுங்கினால் மிகவும் விஷமானது

R28 Very toxic if swallowed விழுங்கினால் மிகனும் விஷமானது

R29 Contact with water liberates toxic gas நீரில் பட்டால் விஷ வாயு வெளி வரும்

R30 Can become highly flammable in use உபயோகத்தின் போது அதிகம் தீப்பற்றலாம்

R31 Contact with acids liberates toxic gas அமிலங்களில் பட்டால் விஷ வாயு வெளி வரும்

R32 Contact with acids liberates very toxic gas அமிலங்களில் பட்டால் அதிக விஷ வாயு வெளி வரும்

R33 Danger of cumulative effects பாதிப்புகள் ஒன்று சேரும் அபாயம்

R34 Causes burns தீக்காயம் உண்டாக்கும்

R35 Causes severe burns கடுமையான தீக்காயம் உண்டாக்கும்

R36 Irritating to eyes கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கும்

R36/37 Irritating to eyes and respiratory system கண்களுக்கும் சுவாச அமைப்புக்கும் எரிச்சல் உண்டாக்கும்

R36/37/38 Irritating to eyes, respiratory system and skin கண்களுக்கும் சுவாச அமைப்புக்கும் தோலுக்கும் எரிச்சல் உண்டாக்கும்

R36/38 Irritating to eyes and skin கண்களுக்கும் தோலுக்கும் எரிச்சல் உண்டாக்கும்

R37 Irritating to respiratory system சுவாச அமைப்புக்கு எரிச்சல் உண்டாக்கும்

R37/38 Irritating to respiratory system and skin சுவாச அமைப்புக்கும் தோலுக்கும் எரிச்சல் உண்டாக்கும்

R38 Irritating to skin தோலுக்கு எரிச்சல் உண்டாக்கும்

R39 Danger of very serious irreversible effects மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் அபாயம்

R39/23 Toxic: danger of very serious irreversible effects through inhalation சுவாசித்தல் மூலம் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் விஷ அபாயம்

R39/23/24 Toxic: danger of very serious irreversible effects through inhalation and in contact with skin சுவாசித்தல் ,மற்றும் தோலின் படுதல் மூலம் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் விஷ அபாயம்

R39/23/24/25 Toxic: danger of very serious irreversible effects through inhalation, in contact with skin and if swallowed சுவாசித்தல் ,மற்றும் தோலின் படுதல் மூலமும் விழுங்கினாலும் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் விஷ அபாயம்

R39/23/25 Toxic: danger of very serious irreversible effects through inhalation and if swallowed சுவாசித்தல் மூலமும் விழுங்கினாலும் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் விஷ அபாயம்

R39/24 Toxic: danger of very serious irreversible effects in contact with skin தோலின் படுதல் மூலம் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் விஷ அபாயம்

R39/24/25 Toxic: danger of very serious irreversible effects in contact with skin and if swallowed தோலின் படுதல் மூலமும் விழுங்கினாலும் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் விஷ அபாயம்

R39/25 Toxic: danger of very serious irreversible effects if swallowed விழுங்கினால் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் விஷ அபாயம்

R39/26 Very Toxic: danger of very serious irreversible effects through inhalation சுவாசித்தல் மூலம் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் கொடிய விஷ அபாயம்

R39/26/27 Very Toxic: danger of very serious irreversible effects through inhalation and in contact with skin சுவாசித்தல் ,மற்றும் தோலின் படுதல் மூலம் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் கொடிய விஷ அபாயம்

R39/26/27/28 Very Toxic: danger of very serious irreversible effects through inhalation, in contact with skin and if swallowed சுவாசித்தல் ,மற்றும் தோலின் படுதல் மூலமும் விழுங்கினாலும் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் கொடிய விஷ அபாயம்

R39/26/28 Very Toxic: danger of very serious irreversible effects through inhalation and if swallowed சுவாசித்தல் மூலமும் விழுங்கினாலும் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் கொடிய விஷ அபாயம்

R39/27 Very Toxic: danger of very serious irreversible effects in contact with skin தோலின் படுதல் மூலம் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் கொடிய விஷ அபாயம்

R39/27/28 Very Toxic: danger of very serious irreversible effects in contact with skin and if swallowed தோலின் படுதல் மூலமும் விழுங்கினாலும் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் கொடிய விஷ அபாயம்

R39/28 Very Toxic: danger of very serious irreversible effects if swallowed விழுங்கினால் மிகவும் ஆபத்தான திருத்த இயலாத பாதிப்புக்களின் கொடிட விஷ அபாயம்

R40 Limited evidence of a carcinogenic effect புற்று நோய் பாதிப்பின் அடையாளம் குறைவு

R41 Risk of serious damage to eyes கண்களுக்கு மிகுந்த தீங்கின் அபாயம்

R42 May cause sensitisation by inhalation சுவாசித்தல் உணர்ச்சிகளை அதிகரிக்கலாம்

R43 May cause sensitisation by skin contact தோலில் படுதல் உணர்ச்சிகளை அதிகரிக்கலாம்

R42/43 May cause sensitisation by inhalation and skin contact சுவாசித்தல் மற்றும் தோலில் படுதல் உணர்ச்சிகளை அதிகரிக்கலாம்

R44 Risk of explosion if heated under confinement அடைத்துக்கொண்டு வெப்பப்படுத்தினால் வெடிக்கலாம்

R45 May cause cancer புற்று நோயயை உண்டாக்கலாம்

R46 May cause heritable genetic damage பரம்பரை வழியாக பெறக்கூடிய மரபணு தீங்கை உண்டாக்கலாம்

R48 Danger of serious damage to health by prolonged exposure தொடர்ந்து பட்டால் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் அபாயம்

R48/20 Harmful: danger of serious damage to health by prolonged exposure through inhalation தொடர்ந்து சுவாசித்தால் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் கெடுதலான அபாயம்

R48/20/21 Harmful: danger of serious damage to health by prolonged exposure through inhalation and in contact with skin தொடர்ந்து சுவாசித்தாலும், தோலில் பட்டாலும் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் கெடுதலான அபாயம்

R48/20/21/22 Harmful: danger of serious damage to health by prolonged exposure through inhalation, in contact with skin and if swallowed தொடர்ந்து சுவாசித்தாலும், தோலில் பட்டாலும், விழுங்கினாலும் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் கெடுதலான அபாயம்

R48/20/22 Harmful: danger of serious damage to health by prolonged exposure through inhalation and if swallowed தொடர்ந்து சுவாசித்தாலும், விழுங்கினாலும் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் கெடுதலான அபாயம்

R48/21 Harmful: danger of serious damage to health by prolonged exposure in contact with skin தொடர்ந்து தோலில் பட்டால் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் கெடுதலான அபாயம்

R48/21/22 Harmful: danger of serious damage to health by prolonged exposure in contact with skin and if swallowed தொடர்ந்து தோலில் பட்டாலும், விழுங்கினாலும் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் கெடுதலான அபாயம்

R48/22 Harmful: danger of serious damage to health by prolonged exposure if swallowed தொடர்ந்து, விழுங்கினால் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் கெடுதலான அபாயம்

R48/23 Toxic: danger of serious damage to health by prolonged exposure through inhalation தொடர்ந்து சுவாசித்தால் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் விஷத்தன்மை அபாயம்

R48/23/24 Toxic: danger of serious damage to health by prolonged exposure through inhalation and in contact with skin தொடர்ந்து சுவாசித்தாலும், தோலில் பட்டாலும் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் விஷத்தன்மை அபாயம்

R48/23/24/25 Toxic: danger of serious damage to health by prolonged exposure through inhalation, in contact with skin and if swallowed தொடர்ந்து சுவாசித்தாலும், தோலில் பட்டாலும், விழுங்கினாலும் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் விஷத்தன்மை அபாயம்

R48/23/25 Toxic: danger of serious damage to health by prolonged exposure through inhalation and if swallowed தொடர்ந்து சுவாசித்தாலும், விழுங்கினாலும் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் விஷத்தன்மை அபாயம்

R48/24 Toxic: danger of serious damage to health by prolonged exposure in contact with skin தொடர்ந்து தோலில் பட்டால் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் விஷத்தன்மை அபாயம்

R48/24/25 Toxic: danger of serious damage to health by prolonged exposure  in contact with skin and if swallowed தொடர்ந்து தோலில் பட்டாலும், விழுங்கினாலும் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் விஷத்தன்மை அபாயம்

R48/25 Toxic: danger of serious damage to health by prolonged exposure  if swallowed தொடர்ந்து விழுங்கினால் உடல் நலத்திற்கு ஆபத்தான தீங்கு ஏற்படுத்தும் விஷத்தன்மை அபாயம்

R49 May cause cancer by inhalation சுவாசித்தல் மூலம் புற்று நோயை உண்டாக்கலாம்

R50 Very toxic to aquatic organisms நீர் வாழ் உயிரினங்களுக்கு மிகவும் விஷமானது

R50/53 Very toxic to aquatic organisms, may cause long-term adverse effects in the aquatic environment நீர் வாழ் உயிரினங்களுக்கு மிகவும் விஷமானது; சுற்றுப்புற நீர் சூழலுக்கு நீண்ட கால தீய விளைவுகளை உண்டாக்கலாம்

R51 Toxic to aquatic organisms நீர் வாழ் உயிரினங்களுக்கு விஷமானது

R51/53 Toxic to aquatic organisms, may cause long-term adverse effects in the aquatic environment நீர் வாழ் உயிரினங்களுக்கு விஷமானது; சுற்றுப்புற நீர் சூழலில் நீண்ட கால தீய விளைவுகளை உண்டாக்கலாம்

R52 Harmful to aquatic organisms நீர் வாழ் உயிரினங்களுக்கு தீங்கானது

R52/53 Harmful to aquatic organisms, may cause long-term adverse effects in the aquatic environment நீர் வாழ் உயிரினங்களுக்கு தீங்கானது; சுற்றுப்புற நீர் சூழலில் நீண்ட கால தீய விளைவுகளை உண்டாக்கலாம்

R53 May cause long-term adverse effects in the aquatic environment சுற்றுப்புற நீர் சூழலில் நீண்ட கால தீய விளைவுகளை உண்டாக்கலாம்

R54 Toxic to flora தாவர இனங்களுக்கு விஷமானது

R55 Toxic to fauna விலங்கு இனங்களுக்கு விஷமானது

R56 Toxic to soil organisms மண் வாழ் உயிரினங்களுக்கு விஷமானது

R57 Toxic to bees தேனீக்களுக்கு விஷமானது

R58 May cause long-term adverse effects in the environment சுற்றுப்புற சூழலில் நீண்ட கால தீய விளைவுகளை உண்டாக்கலாம்

R59 Dangerous for the ozone layer ஓஸோன் அடுக்கிற்கு ஆபத்தானது

R60 May impair fertility கரு உண்டாக்கும் வளத்தை பலவீனப்படுத்தலாம்

R61 May cause harm to the unborn child பிறக்கப் போகும் குழந்தைக்கு தீங்கை உண்டாக்கலாம்

R62 Possible risk of impaired fertility கரு உண்டாக்கும் வளத்தை பலவீனப்படுத்துதல் நிகழக்கூடிய அபாயம்

R63 Possible risk of harm to the unborn child பிறக்கப் போகும் குழந்தைக்கு தீங்குகள் நிகழக்கூடிய அபாயம்

R64 May cause harm to breast-fed babies தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு தீங்கை உண்டாக்கலாம்

R65 Harmful: may cause lung damage if swallowed தீங்கானது: விழுங்கினால் நுரையீரலுக்கு கெடுதியை உண்டாக்கலாம்

R66 Repeated exposure may cause skin dryness or cracking திரும்பதிரும்ப பாதிக்கப்பட்டால் தோல் காய்வை அல்லது தோல் பிளவை உண்டாக்கலாம்

R67 Vapours may cause drowsiness and dizziness ஆவி கிறுகிறுப்பு மற்றும் அரைத் தூக்க நிலையை உண்டாக்கலாம்

R68 Possible risk of irreversible effects சரி செய்ய முடியாத விளைவுகளினால் நிகழக்கூடிய அபாயம்

R68/20 Harmful: possible risk of irreversible effects through inhalation தீங்கானது: சுவாசித்தல் மூலம் சரி செய்ய முடியாத விளைவுகளினால் நிகழக்கூடிய அபாயம்

R68/20/21 Harmful: possible risk of irreversible effects through inhalation and in contact with skin தீங்கானது: சுவாசித்தல் மூலமும் தோலில் படுதலாலும் சரி செய்ய முடியாத விளைவுகளினால் நிகழக்கூடிய அபாயம்

R68/20/21/22 Harmful: possible risk of irreversible effects through inhalation, in contact with skin and if swallowed தீங்கானது: சுவாசித்தல் மூலமும் தோலில் படுதலாலும் விழுங்கினாலும் சரி செய்ய முடியாத விளைவுகளினால் நிகழக்கூடிய அபாயம்

R68/20/22 Harmful: possible risk of irreversible effects through inhalation and if swallowed தீங்கானது: சுவாசித்தல் மூலமும் விழுங்கினாலும் சரி செய்ய முடியாத விளைவுகளினால் நிகழக்கூடிய அபாயம்

R68/21 Harmful: possible risk of irreversible effects in contact with skin தீங்கானது: தோலில் படுதலால் சரி செய்ய முடியாத விளைவுகளினால் நிகழக்கூடிய அபாயம்

R68/21/22 Harmful: possible risk of irreversible effects in contact with skin and if swallowed தீங்கானது: தோலில் படுதலாலும் விழுங்கினாலும் சரி செய்ய முடியாத விளைவுகளினால் நிகழக்கூடிய அபாயம்

R68/22 Harmful: possible risk of irreversible effects if swallowed தீங்கானது: விழுங்கினால் சரி செய்ய முடியாத விளைவுகளினால் நிகழக்கூடிய அபாயம்

Safety phrases

S1 Keep locked up பூட்டி வைக்கவும்

S(1/2) Keep locked up and out of the reach of children பூட்டி வைக்கவும். குழந்தைகளுக்கு எட்டாமல் வைக்கவும்

S2 Keep out of the reach of children குழந்தைகளுக்கு எட்டாமல் வைக்கவும்

S3 Keep in a cool place குளிர்ந்த இடத்தில் வைக்கவும்

S3/7 Keep container tightly closed in a cool place கொள்கலனை இறுக்கமாக மூடி, குளிர்ந்த இடத்தில் வைக்கவும்

S3/7/9 Keep container tightly closed in a cool, well-ventilated place கொள்கலனை இறுக்கமாக மூடி, குளிர்ந்த, நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்கவும்

S3/9/14 Keep in a cool, well-ventilated place away from ... (incompatible materials to be indicated by the manufacturer) குளிர்ந்த, நல்ல காற்றோட்டமான இடத்தில், (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும் ஒவ்வாத பொருட்களில்) இருந்து தூரத்தில் வைக்கவும்

S3/9/14/49 Keep only in the original container in a cool, well-ventilated place away from ... (incompatible materials to be indicated by the manufacturer) குளிர்ந்த, நல்ல காற்றோட்டமான இடத்தில், முதலில் வந்த கொல்கலனிலேயே (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும் ஒவ்வாத பொருட்களில்) இருந்து) தூரத்தில் வைக்கவும்

S3/9/49 Keep only in the original container in a cool, well-ventilated place குளிர்ந்த, நல்ல காற்றோட்டமான இடத்தில், முதலில் வந்த கொல்கலனிலேயே வைக்கவும்

S3/14 Keep in a cool place away from ... (incompatible materials to be indicated by the manufacturer) குளிர்ந்த, நல்ல காற்றோட்டமான இடத்தில், (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும் ஒவ்வாத பொருட்களில்) இருந்து) தூரத்தில் வைக்கவும்

S4 Keep away from living quarters வசிக்கும் இடந்களிலிருந்து தொலைவில் வைக்கவும்

S5 Keep contents under ... (appropriate liquid to be specified by the manufacturer) கொள்கலனில் பொருளை .(உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும் பொருத்தமான திரவத்திற்கு) ... அடியில் வைக்கவும்..

S6 Keep under ... (inert gas to be specified by the manufacturer) கொள்கலனில் பொருளை (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும் பொருத்தமான வினையற்ற வாயுவின்)...அடியில் வைக்கவும்.

S7 Keep container tightly closed கொள்கலனை இறுக்கமாக மூடி வைக்கவும்

S7/8 Keep container tightly closed and dry கொள்கலனை இறுக்கமாக மூடி, காய்வாக வைக்கவும்

S7/9 Keep container tightly closed and in a well-ventilated place கொள்கலனை இறுக்கமாக மூடியும் ,நல்ல காற்றோட்டமான இடத்திலும் வைக்கவும்

S7/47 Keep container tightly closed and at temperature not exceeding ... OC (to be specified by the manufacturer) கொள்கலனை இறுக்கமாக மூடி, oC (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும்) வெப்பநிலைக்கு அதிகம் இல்லாமல் வைக்கவும்

S8 Keep container dry கொள்கலனை காய்வாக வைக்கவும்

S9 Keep container in a well-ventilated place கொள்கலனை நல்ல காற்றோட்டமான இடத்தில்வைக்கவும்

S12 Do not keep the container sealed கொள்கலனை முத்திரையிட்டு வைக்க வேண்டாம்

S13 Keep away from food, drink and animal feeding stuffs உணவு, பானம் மற்றும் விலங்குதீவனம் இவற்றிலிருந்து தூரத்தில் வைக்கவும்

S14 Keep away from ... (incompatible materials to be indicated by the manufacturer) (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும் ஒவ்வாப் பொருட்கள்) இவற்றிலிருந்து தூரத்தில் வைக்கவும்

S15 Keep away from heat வெப்பத்திலிருந்து தூரத்தில் வைக்கவும்

S16 Keep away from sources of ignition - No smoking தீப்பற்றும் ஆதாரங்களிலிருந்து தூரத்தில் வைக்கவும் - புகை பிடிக்கக் கூடாது

S17 Keep away from combustible material தீப்பற்றும் பொருட்களிலிருந்து தூரத்தில் வைக்கவும்

S18 Handle and open container with care கொள்கலனை கவனத்துடன் கையாளவும் மற்றும் திறக்கவும்

S20 When using do not eat or drink உபயோகிக்கும் பொழுது சாப்பிடவோ குடிக்கவோ கூடாது

S20/21 When using do not eat, drink or smoke உபயோகிக்கும் பொழுது சாப்பிடவோ குடிக்கவோ புகைக்கவோ கூடாது

S21 When using do not smoke உபயோகிக்கும் பொழுது புகைக்கக் கூடாது

S22 Do not breathe dust தூசியை சுவாசிக்கக் கூடாது

S23 Do not breathe gas/fumes/vapour/spray (appropriate wording to be specified by the manufacturer) வாய்வை/புகையை/ஆவ்யை/தெளிப்பை சுவாசிக்கக் கூடாது (தகுந்த வார்த்தை உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட வேண்டும்)

S24 Avoid contact with skin தோலில் படுவதைத் தவிர்க்கவும்

S24/25 Avoid contact with skin and eyes தோல் மற்றும் கண்களில் படுவதைத் தவிர்க்கவும்

S25 Avoid contact with eyes கண்களில் படுவதைத் தவிர்க்கவும்

S26 In case of contact with eyes, rinse immediately with plenty of water and seek medical advice கண்களில் பட்டால், உடனடியாக அதிகமான நீரினால் கழுவவும்; மருத்துவரின் ஆலோசனை பெறவும்

S27 Take off immediately all contaminated clothing அசுத்தமன ஆடைகளை உடனடியாக கழற்றவும்

S27/28 After contact with skin, take off immediately all contaminated clothing, and wash immediately with plenty of ... (to be specified by the manufacturer) தோலில் பட்டால், அசுத்மான ஆடைகளை உடனடியாக கழற்றவும்; தோலை உடனடியாக அதிகமான (உற்பத்தியாளரினால் குறிப்பிடப்படும் பொருளினால்) கழுவவும்.

S28 After contact with skin, wash immediately with plenty of ... (to be specified by the manufacturer) தோலில் பட்டால், உடனடியாக அதிகமான (உற்பத்தியாளரினால் குறிப்பிடப்படும் பொருளினால்) கழுவவும்.

S29 Do not empty into drains கழிவு நீர் கால்வாயில் கொட்ட வேண்டாம்.

S29/35 Do not empty into drains; dispose of this material and its container in a safe way கழிவு நீர் கால்வாயில் கொட்ட வேண்டாம்; இந்தப்பொருளையும் இதன் கொள்கலனையும் பாதுகாப்பான முறையில், அகற்றவும்

S29/56 Do not empty into drains, dispose of this material and its container at hazardous or special waste collection point கழிவு நீர் கால்வாயில் கொட்ட வேண்டாம்; இந்தப்பொருளையும் இதன் கொள்கலனையும் ஆபத்தான அல்லது சிறப்பான கழிவு சேர்க்கும் இடதில் அகற்றவும்

S30 Never add water to this product இந்தப் பொருளுடன் நீரை எப்பொழுதும் சேர்க்கக் கூடாது

S33 Take precautionary measures against static discharges நிலை மின் இறக்கத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும்

S35 This material and its container must be disposed of in a safe way இந்த பொருளும் இதன் கொள்கலனும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும்

S36 Wear suitable protective clothing தகுந்த பாதுகாப்பு உடைகளை அணியவும்

S36/37 Wear suitable protective clothing and gloves தகுந்த பாதுகாப்பு உடைகளையும் கையுறைகளையும் அணியவும்

S36/37/39 Wear suitable protective clothing, gloves and eye/face protection தகுந்த பாதுகாப்பு உடைகள், கையுறைகள, மற்றும் கண்/முக பாதுகாப்பு உடைகளை அணியவும்

S36/39 Wear suitable protective clothing and eye/face protection தகுந்த பாதுகாப்பு உடைகளையும் கண்/முக பாதுகாப்பு உடைகளையும் அணியவும்

S37 Wear suitable gloves தகுந்த கையுறைகளை அணியவும்

S37/39 Wear suitable gloves and eye/face protection தகுந்த கையுறைகளையும் கண்/முக பாதுகாப்பு உடைகளையும் அணியவும்

S38 In case of insufficient ventilation wear suitable respiratory equipment காற்றோட்டம் குறைவாக இருந்தால் தகுந்த சுவாச கருவிகளை அணியவும்

S39 Wear eye/face protection கண்/முக பாதுகாப்பு உடைகளை அணியவும்

S40 To clean the floor and all objects contaminated by this material use ... (to be specified by the manufacturer) இப்பொருளினால் அசுத்தப்பட்ட தரையையும் எல்லாப் பொருட்களையும் கழுவ (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும் பொருளை) உபயோகிக்கவும்

S41 In case of fire and/or explosion do not breathe fumes தீப்பற்றுதல் அல்லது வெடித்தல் அல்லது இரண்டுமே நிகழ்ந்தால், புகையை சுவாசிக்காதே

S42 During fumigation/spraying wear suitable respiratory equipment (appropriate wording to be specified by the manufacturer) புகைமூட்டத்தின்/தெளிப்பின் போது தகுந்த சுவாச கருவிகளை அணியவும் (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும் சொல்லமைப்பு)

S43 In case of fire use ... (indicate in the space the precise type of fire-fighting equipment. If water increases the risk add - Never use water) தீப்பற்றினால் உபயோகிக்கவும் (சரியான தீயணைக்கும் கருவியின் வகையை வெற்றிடத்தில் குறிப்பிடவும். நீர் தீயின் அபாயத்தை அதிகரித்தால் - எப்பொழுதும் நீரை உபயோகிக்காதே என்று சேர்க்கவும்)

S45 In case of accident or if you feel unwell seek medical advice immediately (show the label where possible) விபத்தின் போதோ அல்லது உடல் நிலை சரியில்லை என்று உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவும் இந்த சீட்டை எல்லா இடங்களிலும் காண்பிர்க்கவும்.

S46 If swallowed, seek medical advice immediately and show this container or label விழுங்கினால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவும்.. கொள்கலன் அல்லது விவர சிட்டைக் காண்பிக்கவும்.

S47 Keep at temperature not exceeding ... OC (to be specified by the manufacturer) (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும்) oC க்கு அதிகம் ஆகாத வெப்ப நிலையில் வைக்கவும்.

S47/49 Keep only in the original container at temperature not exceeding ... OC (to be specified by the manufacturer) முதலில் வந்த கொல்கலனிலேயே வெப்பநிலை (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும்) oC க்கு அதிகம் ஆகாமல் வைக்கவும்.

S48 Keep wet with ... (appropriate material to be specified by the manufacturer) (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும் தகுந்த பொருளால்) குலிர்வித்து வைக்கவும்.

S49 Keep only in the original container முதலில் வந்த கொல்கலனிலேயே வைக்கவும்.

S50 Do not mix with ... (to be specified by the manufacturer) (உற்பத்தியாளரால் குறிப்பிடப்படும்) உடன் கலக்க வேண்டாம்.

S51 Use only in well-ventilated areas சிறந்த காற்றோட்டமான இடத்தில் தான் உபயோகிக்கவும்.

S52 Not recommended for interior use on large surface areas பெரிய பரப்பின் உட்புற உபயோகத்திற்கு பரிந்துரைக்கப் படவில்லை

S53 Avoid exposure - obtain special instructions before use பொருளுக்கு திறந்திருப்பதை தவிர்க்கவும். உபயோகிக்கும் முன் சிறப்புக் குறிப்புகளைப் பெறவும்.

S56 Dispose of this material and its container at hazardous or special waste collection point இந்த பொருளளையும் இதன் கொள்கலனையும் ஆபத்தான அல்லது சிறப்பான கழிவு சேர்க்கும் இடத்தில் போடவும்.

S57 Use appropriate containment to avoid environmental contamination சுற்று சூழல் கேட்டை தவிர்க்க தகுந்த தடுப்பை உபயோகிக்கவும்

S59 Refer to manufacturer/supplier for information on recovery/recycling திரும்பப் பெறுதல்/மறுசுழற்சி பற்றிய விவரங்களுக்கு உற்பத்தியாளரிடம்/விற்பனையாளரிடம் கேட்கவும்

S60 This material and its container must be disposed of as hazardous waste இந்த பொருளளையும் இதன் கொள்கலனையும் ஆபத்தான கழிவாக அகற்ற வேண்டும்

S61 Avoid release to the environment. Refer to special instructions/safety data sheet சுற்று சுழலுக்கு வெலியேறுவதை தடுக்கவும். சிறப்பு குறிப்புகளை/பாதுகாப்பு விவர ஏட்டைப் பார்க்கவும்.

S62 If swallowed, do not induce vomiting: seek medical advice immediately and show this container or label விழுங்கினனால், வாந்தியை வரச்செய்ய வேண்டாம்; உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறவும்; இதன் கொள்கலனை அல்லது பெயர்ச் சீட்டைக் காண்பிக்கவும்.

S63 In case of accident by inhalation: remove casualty to fresh air and keep at rest சுவாசித்தலால் விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவரை சுத்தமானகாற்றுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று ஓய்வாக இருக்கச் செய்யவும்.

S64 If swallowed, rinse mouth with water (only if the person is conscious) விழுங்கினால், வாயை நீரினால் கொப்பளிக்கவும், (நினைவுடன் இருந்தால் மட்டும்)

From India, Chennai
Community Support and Knowledge-base on business, career and organisational prospects and issues - Register and Log In to CiteHR and post your query, download formats and be part of a fostered community of professionals.





Contact Us Privacy Policy Disclaimer Terms Of Service

All rights reserved @ 2024 CiteHR ®

All Copyright And Trademarks in Posts Held By Respective Owners.