ragavan-ragavan
ஐயா வணக்கம் ‌. என் பெயர் ராகவன் கடந்த இரண்டு வருடங்களாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து உள்ள இந்துஸ்தான் பவர்லின்க் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். இங்கு பார்த்தீர்கள் என்றால் சரியான ஆவணங்கள் எதுவும் பின்பற்றுவது கிடையாது. இங்கே வேலை என்பது அவர்கள் சொல்வது ஒரு வேளை ஆனால் கொடுப்பது ஒருவேளை இந்த சரியாக பெண்களும் ஆண்களுக்கு விடுப்பு அளிப்பதில் கிடையாது நல்ல சம்பளம் கிடையாது பதவி உயர்வு கொடுத்து அவர்களை மனதளவிலும் உடலளவிலும் கஷ்டப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள் என்றால் இது முழுவதும் மக்களை நேரடியாக சென்று அவர்களிடம் கேரளாவில் உருவாக்கப்படும் பொருட்களை காட்டில் விற்பனை செய்ய வேண்டும் அதற்கு ஏற்ப ஐந்து ரூபாய் பத்து ரூபாய் தகுதி பொருளின் தகுதிக்கேற்ப சம்பளம் தருகிறார்கள் மிகவும் குறைந்த சம்பளம் 3 மாதம் முதல் 6 மாதம் வரை செய்ய வேண்டும் அப்போதுதான் துணை மேலாளர் பதவி என்று ஆசை வார்த்தை கூறி கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் நூற்றுக்கணக்கான துணை branchநடந்துகொண்டே இருக்கிறது ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெண்கள் இங்கு வேலை பார்த்து அவதிப்படுகின்றனர் விசாரித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
From India, Chennai
Community Support and Knowledge-base on business, career and organisational prospects and issues - Register and Log In to CiteHR and post your query, download formats and be part of a fostered community of professionals.





Contact Us Privacy Policy Disclaimer Terms Of Service

All rights reserved @ 2024 CiteHR ®

All Copyright And Trademarks in Posts Held By Respective Owners.